Total Pageviews

Showing posts with label தன்னை தான் முன்முனை. Show all posts
Showing posts with label தன்னை தான் முன்முனை. Show all posts

Saturday, May 15

விழிதுக்குள்


அழகாய் பிறந்தேனா நி
என்னை காதலிக்க
மாமன் உறவாய் பிறந்தேனா நி
என்னை காதலிக்க
உன் மனதில் வந்தேனா நி
என்னை நினைக்க
என் மனதில் வந்தாயா நான்
உன்னை நினைக்க
ஏதுமென்றி எனக்குள் ஏன்
இந்த ஆசை நான் மறந்தேன்
தினம் செய்த என் காதல் பாசை நி
யாரோ நான் யாரோ - எனக்குள்
ஏன் சோகம் என்று நான் பாடும்
தெம்மாங்கு ராகம்

SALON CULINERIE 12-11-2024